பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!
ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைக்குத் தலைமை தாங்கியவர் பயங்கரவாதி அல்ல அப்பாவி என்று பாகிஸ்தான் கொடுத்த ஆதாரமே, அவர் உலகளாவிய பயங்கரவாதி என்பதை ...