பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சீண்டி வரும் வங்கதேசத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்திய ராணுவம், போர் பயிற்சியை நடத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. இந்திய ராணுவத்தின் ...