பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம்!
டி20 உலகக்கோப்பை தொடரின் தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் ...