இந்தியாவுடன் அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாக். முடிவு!
இந்தியாவுடனான அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுடன் ஒப்பந்தத்தை ...