சுதந்திரப் போராளிகள் என குறிப்பிட்ட பாக். துணை பிரதமருக்கு கண்டனம்!
பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளைச் சுதந்திரப் போராளிகள் எனக் குறிப்பிட்ட பாகிஸ்தான் துணைப் பிரதமருக்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தானில் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், தாங்கள் தற்காப்புக்காகத் தயார் நிலையில் இருக்கிறோம் ...