பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!
இந்திய எல்லைகளில் சுமார் 500 ட்ரோன்களை அனுப்பிய பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வான் பாதுகாப்பு ஆயுதங்களால் பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ...