பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசாங்கமே காரணம் : முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா குற்றச்சாட்டு!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசாங்கமே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள கனேரியா, இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் ...