சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்!
இந்தியாவுடனான சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் இதற்கு மூளையாகச் ...