இந்தியாவின் வளர்ச்சியை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டுள்ளது! – ராஜ்நாத் சிங்
இந்தியாவின் வளர்ச்சியை பாகிஸ்தான் கூட ஒப்புக் கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் ஒப்புக்கொள்ள மறுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியில் ...