சொந்த மக்கள் மீது குண்டுவீசி இனப்படுகொலையை நடத்தி வருகிறது பாகிஸ்தான் – ஐ நா வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி
சொந்த மக்கள் மீது குண்டுவீசி ஒரு நாடு இனப்படுகொலை நடத்தி வருவதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பாகிஸ்தானை ...