ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை!
காபூலின் கண்களைப் பிடுங்குவோம் என்று ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கியின் இஸ்தான்புல்லில் பாகிஸ்தானுக்கும் ஆப்கான் தலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பாகிஸ்தானின் சில கோரிக்கைகளை ஆப்கான் ...
