பாகிஸ்தானில் விமானத்தில் தீ விபத்து!- பயணிகள் தப்பினர்!
பாகிஸ்தானில் பெஷாவர் விமான நிலையத்தில் சவூதி அரேபியாவிலிருந்து வந்திறங்கிய விமானத்தில், திடீரென தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். சவூதி அரேபியாவிலிருந்து பெஷாவர் பச்சாகான் சர்வதேச விமான ...