15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தகர்க்கப்பட்ட, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 15 பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள், மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை முடிந்து, 90 நாட்களே ஆன ...