பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணைபோகும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் – இந்தியா உறுதி!
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணைபோகும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் ஜெய்ஸ்வால் உறுதிபட தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...