திணறும் பாகிஸ்தான் : அடுத்தடுத்து செக் வைக்கும் இந்தியா!
பயங்கரவாத பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ள இந்தியா, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது. மேலும், இந்தியத் துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. அது ...