ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!
பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து ஆயுத விநியோகம் செய்து வரும் சீனா, அந்நாட்டிற்கு 3- வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே அசாதாரண ...