பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும் – ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
திருமாவளவன், சீமான் ஆகியோர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பாகிஸ்தானுக்குச் சரியான பாடம் புகட்டப்படும் என மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆன்மிக கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் ...