ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் : 10 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஆப்கனைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான், உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. கடந்த ...
