18 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்!
பலுசிஸ்தான் மாகாணத்தில் 18 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டாவில் சில்டன் மலைத்தொடரிலும், புலேடாவிலும் பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதல் ...
