பாலியல் வன்கொடுமை வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது!
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கடந்த மாதம் ...