ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!
இந்தியாவிடம் வாலாட்டி அவ்வப்போது வாங்கிக் கட்டிக்கொள்ளும் பாகிஸ்தான், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் கப்சீப் என வாயை மூடிக்கொண்டு, தான் உண்டு தன் வேலை உண்டு என ...