அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு பாகிஸ்தான் அகதிகள் போராட்டம்!
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன் பாகிஸ்தானை சேர்ந்த இந்து அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...