ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவல் : துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்!
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவ முயன்றபோது நடந்த துப்பாக்கிச்சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். உரி செக்டாரில் நேற்றிரவு ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. பாகிஸ்தான் ...