பாகிஸ்தானியர்கள் மறு உத்தரவு வரை வெளியேற அனுமதி : மத்திய அரசு
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், வாகா- அட்டாரி எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் ...