சென்னையில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் : கரு. நாகராஜன் வலியுறுத்தல்!
சென்னையில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு நாகராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்த அவர் செய்தியாளர்களுக்குப் ...