பாலமேட்டில் ஜல்லிக்கட்டு – ஏற்பாடுகள் தீவிரம்!
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு ...




