சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியவர்கள் முருகப்பெருமானுக்கு பிரமாண்ட விழா எடுக்கின்றனர் : அண்ணாமலை
சனாதன தர்ம ஒழிப்பை பற்றி பேசிய திமுக, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...