பழனி கோயில் கிரிவீதியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலைகள் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : கடையடைப்பு போராட்டம்!
பழனி கோயில் கிரிவீதியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலைகள் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரப் பகுதியில் உள்ள ...