பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பழனி மலை அடிவாரத்தில் உள்ள தேவர் ...