மானாமதுரை : 43-வது ஆண்டாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!
மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பக்தர்கள் 43வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள ...