பாளையம்பட்டி வேணுகோபால சுவாமி கோயில் திருத்தேர் வெள்ளோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வேணுகோபால சுவாமி கோயிலில் திருத்தேர் வெள்ளோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வேணுகோபால சுவாமி கோயிலில் ...