குமாரபாளையம் : திமுக நிர்வாகிகள் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை அழித்து வருவதாக பள்ளிபாளையம் நகராட்சி தலைவர் குற்றச்சாட்டு!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் திமுக நிர்வாகிகள் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை அழித்து வருவதாகப் பள்ளிபாளையம் நகராட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். பள்ளிபாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் ...