மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு ஜூன் முதல் வாரம் வரை பெற்று கொள்ளலாம்! -தமிழக அரசு
மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஜூன் முதல் வாரம் வரை பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் ...