Pamban - Tamil Janam TV

Tag: Pamban

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா : ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் ...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட ...

வலையில் சிக்கிய 350 கிலோ யானை திருக்கை மீன் – மீனவர்கள் மகிழ்ச்சி!

மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன் பிடித்தபோது 350 கிலோ யானை திருக்கை மீன் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ...

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மத்திய அமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஆய்வு!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தை மத்திய இணையமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா  ஆய்வு மேற்கொண்டார். மண்டபம் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு!

பாம்பனில் புதிதாக கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் ...

காற்றின் வேகம் அதிகரிப்பு – ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...

பாம்பன் கலங்கரை விளக்கம் – சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாம்பனில் கடந்த 122 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. ...

பாம்பனில் 3-வது நாளாக கடல் சீற்றம் – படகுகள் கரையில் நிறுத்தம்!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3-வது நாளாக கடல் சீற்றமாக காணப்படுவதால் கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், 3-வது நாளாக ...