பாம்பன் பாலம் தான் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து லிப்ட் ரயில் பாலம் : அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!
பாம்பன் பாலம் தான் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து லிப்ட் ரயில் பாலம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாம்பன் ரயில் பாலத்தை ஞாயிற்றுக் கிழமை பிரதமர் மோடி ...