மனைவியை காணவில்லை என ஊராட்சிமன்ற துணை தலைவர் புகார்!
செங்கல்பட்டு அருகே ஆட்டோவில் சென்ற தனது மனைவியைக் காணவில்லை என ஊராட்சி மன்ற துணை தலைவர், சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்து வருபவர் ஜோசஃப். இவரது மனைவி டெய்சி ராணி ...