2023-ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்!
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை 2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் பல்வேறு உள்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக பஞ்சாயத்து ...