கணைய புற்றுநோய் பாதிப்பை முழுமையாக அழிக்க புதிய வழி – எலிகளில் பரிசோதனை நடத்தி ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் சாதனை!
மூன்று முக்கிய மருந்துகளின் சேர்க்கை மூலம் பேன்கிரியாடிக் எனப்படும் கணைய புற்றுநோய் (Pancreatic Cancer) பரிசோதனையை, வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாக ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ...
