வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களின் வசதிக்காக பந்தல் அமைப்பு !
அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களின் வசதிக்காக, பந்தல், கம்பளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில், ஆலயம் முன்பு பிரம்மாண்டமாக பந்தல் ...