டெல்லியில் பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். பாரதிய ஜனசங்கத்தை ஸ்தாபனம் செய்த மூத்த முன்னோடிகளில் ஒருவரான, ...