ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!
ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழங்களின் சீசன் துவங்கி உள்ளதால் அதன் விற்பனை நகர் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. குளிர்ச்சியான பகுதிகளில் மட்டுமே நன்கு ...