ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா கோலாகலம்!
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் இக்கோயிலில் கடந்த 3ம் தேதி பங்குனி கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் ...