Panguni Festival. - Tamil Janam TV

Tag: Panguni Festival.

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்தக்குடம் ...

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, மந்தை அம்மன் கோயில் பங்குனித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ...

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ...

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் கதவு அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோயில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த் திருவிழா ...

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...

மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிம்ம வாகனம், சூரிய பிரபை, பூத வாகனம், நாக வாகனம் ...

ஆண்டிப்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

ஆண்டிப்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே முத்து ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி பெருவிழா – விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

சுவாமிமலை முருகன் கோயில் பங்குனி பெருவிழா!

கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி யானை விரட்டல் நிகழ்வு நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோயிலில் ...