பங்குனி பொங்கல் திருவிழா : ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி எடுத்து 50 அடி உயரத்தில் பறந்து வந்த பக்தர்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவில் பக்தர் ஒருவர் 50 அடி உயரத்தில் பறவை காவடி எடுத்து பரவசத்தை ஏற்படுத்தினார். சிவகாசியில் ...