அகத்தீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்!
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த ...