பனிமய மாதா பேராலய திருவிழா – சப்பரத்தில் எழுந்தருளிய மாதா!
தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற சப்பரபவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பனிமய மாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு விழா 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் ...