ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் சென்சார் தணிக்கை குழு மற்றும் படக்குழுவினர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி ...
