“RAW” உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்!
இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் புதிய தலைவராகப் பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைவராகப் பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள ...