ஜம்மு-காஷ்மீரில் பாராகிளைடிங்!
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக பாராகிளைடிங் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட அதிகாரி கூறுகையில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக பூஞ்ச் பகுதியில் உள்ள சங்க் தோடா ...