இன்று நிறைவு பெறுகிறது பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 28-ஆம் ...